பருத்தி வீரன் படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியும், தமிழில் வாய்ப்புகள் வரவில்லை.
நான் தமிழில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று பல்வேறு பேட்டிகள் கொடுத்த பின்னரும், எந்த வித வாய்ப்பும் எட்டிப் பார்க்கவில்லை.
எனவே தற்போது கன்னட படங்களில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்.
அங்கு சிவராஜ் குமார் ஜோடியாக லக்ஷ்மி என்ற படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் பிரியாமணி போன்று ஓவியாவுக்கும் தமிழில் வாய்ப்புகள் வராததால், சாண்டில்வுட்டுக்கு செல்ல முடிவெடுத்துள்ளாராம். |