பாலிவுட்டில் அமீர்கானின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும்.
அந்த வகையில் அமீர்கான் பொலிஸ் வேடம் ஏற்றிருக்கும் டலாஷ் திரைப்படம் வரவேற்பை பெரும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
டலாஷில் அமீர்கானுக்கு ஜோடியாக கரினா கபூர் நடித்துள்ளார். ராணி முகர்ஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
மும்பையில் நடைபெறும் கொலையை துப்பறிந்து கண்டறியும் பொலிஸாக அமீர்கான் நடித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 30ம் திகதி வெளியாகும் இப்படத்திற்கான ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
|