இன்று இரவு பிறந்தநாள் கொண்டாடுகின்றார் சிறுத்தை கார்த்தி
[ 2012-05-25 13:17:01 ]
கொலிவுட்  நட்சத்திர நாயகன் கார்த்தி, தனது 35வது பிறந்த நாளை இன்று இரவு கொண்டாடுகின்றார்.
தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகும் அக்னி நட்சத்திரம்
[ 2012-05-25 11:40:09 ]
கொலிவுட்டில் மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக் இணைந்து நடித்த “அக்னி நட்சத்திரம்” படம் ரீமேக் ஆகின்றது.
உருமி படத்தை ரசித்த இளையதளபதி
[ 2012-05-25 11:23:55 ]
கொலிவுட்டில் சந்தோஷ்சிவனின் இயக்கத்தில் உருவாகியுள்ள “உருமி” படத்தை இளையதளபதி விஜய், ரசித்து பார்த்துள்ளார்.
மங்காத்தா போன்று தாண்டவத்தில் என் கதாபாத்திரமும் பேசப்படும்: லக்ஷ்மி ராய்
[ 2012-05-25 10:46:21 ]
தாண்டவம் படபிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகை லக்ஷ்மி ராய் லண்டன் புறப்பட்டு சென்றார்.
எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்களா? அசின் விளக்கம்
[ Friday, 25 May 2012, 10:38.58 AM ]
அசினுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்களா? என்பதற்கு அவரே பதில் அளித்துள்ளார்.
முன்னணி நடிகர் திலீப் மரணம்
[ Friday, 25 May 2012, 06:46.17 AM ]
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான திலீப் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு
[ Friday, 25 May 2012, 02:23.01 AM ]
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது கோடை விடுமுறைக்காக மனைவி, மூன்று குழந்தைகளுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார்.
ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட தயார்: பத்மப்ரியா
[ Friday, 25 May 2012, 02:16.27 AM ]
முன்னணி நடிகைகளுக்கு மார்க்கெட் இல்லாத போது ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட ஒப்புக் கொள்வதுண்டு.
விஜய்க்கு என்ன 17 வயசா? அக்ஷய் குமார் கேள்வி
[ Thursday, 24 May 2012, 01:18.40 PM ]
பிரபுதேவா இயக்கும் இந்தி படமான ரவுடி ரத்தோரில் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட வந்த இளைய தளபதி விஜயை பார்த்த அக்ஷய் குமார் அவருக்கு என்ன 17 வயதா என்று கேட்டுள்ளார்.
ஆக்ஷன் ராணியாக மாறிய எமி ஜாக்சன்
[ Thursday, 24 May 2012, 11:14.16 AM ]
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தாண்டவம் படத்தில் அனுஷ்கா, எமி ஜாக்சன் மற்றும் லட்சுமிராய் நடிக்கின்றனர்.
பிரிட்டிஷ் பாராளுமன்ற கட்டிடத்தை வித்தியாசமான கோணத்தில் எடுத்த மாதேஷ்
[ Thursday, 24 May 2012, 07:15.48 AM ]
மெஜஸ்டிக் மல்டி மீடியா சார்பில் 'மிரட்டல்' படத்தை கொலிவுட்டின் பிரபல இயக்குனர் மாதேஷ் இயக்கி, தயாரித்துள்ளார்.
நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன்: மனம் கொத்தி பறவை நாயகி
[ Thursday, 24 May 2012, 07:04.22 AM ]
கொலிவுட்டில் இயக்குனர் எழில் இயக்கத்தில் 'மனம் கொத்தி பறவை' படத்தில் கேரளக்கிளி ஆத்மியா நடித்துள்ளார்.
இயக்குனர் சுசீந்திரனின் ''ஆதலால் காதல் செய்வீர்'' படப்பிடிப்பு
[ Thursday, 24 May 2012, 06:57.36 AM ]
தேசிய விருது பெற்ற 'அழகர்சாமியின் குதிரை' படத்தின் இயக்குனர் சுசீந்திரன் தனது 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகின்றார்.
காரைக்கால் பகுதியில் படமாக்கப்பட்ட முகமூடி
[ Thursday, 24 May 2012, 05:37.12 AM ]
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் முகமூடி படத்தின் சண்டைக்காட்சிகளை காரைக்கால் பகுதிகளில் படக்குழுவினர் படமாக்கியுள்ளார்கள்.
கமல்-கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் மீண்டும் உருவாகும் பஞ்சதந்திரம்-2
[ Thursday, 24 May 2012, 05:20.24 AM ]
கொலிவுட்டில் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு பின்பு உலகநாயகன் கமல், கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைய உள்ளார்.
லண்டனில் கார் ஓட்டுகிறார் சந்தானம்
[ Thursday, 24 May 2012, 04:59.58 AM ]
கொலிவுட்டில் “தாண்டவம்” படத்தின் படப்பிடிப்பு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
பிரியங்கா சோப்ராவுக்கு ஐ லவ் யூ சொன்ன ரசிகர்
[ Thursday, 24 May 2012, 02:38.24 AM ]
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனக்கு ஐ லவ் யூ சொன்ன ரசிகரை திட்டித் தீர்த்துள்ளார்.
நான் அதிர்ஷ்டக்காரி இல்லையா? ஸ்ருதி ஆவேசம்
[ Thursday, 24 May 2012, 02:30.29 AM ]
ஒரு படம் வெற்றி பெறாததால் என்னை அதிர்ஷ்டக்காரி இல்லை என்பதா என்று ஆவேசப்படுகிறார் ஸ்ருதி ஹாசன்.
தெலுங்கில் ரவி தேஜாவுடன் இணையும் காஜல் அகர்வால்
[ Wednesday, 23 May 2012, 02:59.54 PM ]
தெலுங்கில் த்ரிஷா, அமலா பால் என பிரபல நாயகிகள் நடிக்க இருப்பதாக பேசப்பட்ட படத்தில் இப்போது காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last